ரோபோ சங்கரின் மருமகன் யார் தெரியுமா?

பிரபல நடிகையும், ரோபோ சங்கரின் மகளுமான இந்திரஜா என்பவருக்கு அவரது மாமா கார்த்திக்-குடன் திருமணம் நடைபெற்றது, பிரபலங்கள்- சொந்த பந்தங்கள் கலந்து கொண்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர் ரோபோ சங்கர்- பிரியங்கா தம்பதியினரின் மகள் இந்திரஜா, இவரும் நடிகை ஆவார். பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார், தொடர்ந்து உட்டா, விருமன் படத்தில் நடித்தார். இந்நிலையில் இவருக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கார்த்திக், பிரியங்காவின் சொந்த தம்பி … Continue reading ரோபோ சங்கரின் மருமகன் யார் தெரியுமா?